மின் கோபுரங்களின் மீதேறி விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களின் வழியாக உயர் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்து மின் இணைப்பு இணைக்கு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்


அரியலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேலூர் மாவட்டம் திருவலம் வரை விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்அழுத்த கோபுரம் அமைத்து மின் பாதை இணைக்கும் செல்லும் பணி கடந்த ஆண்டுகளாக நடைபெற்று வந்த விவசாயிகள் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் திருவண்ணாமலை அடுத்த கிளிப்பட்டு கிராமத்தில் மின் கோபுரம் அமைக்கும் பணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தால் கடந்த ஒரு ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்டது.


தற்போது பவர் கிரிட் நிறுவனம் தனது ஊழியர்களுடன் இன்று காலை உயர் மின் கோபுர பணிகளை தொடங்கியதால்


இதற்கு எதிப்பு தெரிவித்து சில விவசாயிகள் உயர் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விவசாயிகள் பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள் போராட்டத்தால் போலீசார் குவிக்க்பட்டுள்ளனர்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்