திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையம் திறப்பு விழா 



திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையம் திறப்பு விழா திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் திறந்து வைத்து வைத்தார்.

 


 

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில், தெற்கு எம்.எல்.ஏ., நிதி ரூ. 20 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்டுள்ள  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையத்தினை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் பிடிப்பதற்கான ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  உதவி ஆணையர் வாசுக்குமார், சடையப்பன், முன்னாள் கவுன்சிலர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். 

 

 



 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்