காணாமல்போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சதியமங்கலம் காவல்துரைனர்




திருப்பூர் மாவட்டம் சத்திநிஷாந்த்-வயது 15 என்பவர் கடந்த 28.11.2021 அன்று முதல் வீட்டில் இருந்து காணாமல் போனவர்,

இன்று அதிகாலை 02.00 மணி அளவில் சத்தியமங்கலம் பேருந்து நிலைய பகுதியில் சுற்றி திரிந்தவரை இரவு ரோந்து காவலர்கள், தலைமை காவலர் தன்னாசியப்பன், தலைமைக் காவலர்

 கார்த்திகேயன், மற்றும் இரவு ரோந்து ஆயுதப்படை காவலர்கள்

ஆகியோர் மேற்படி நிசாந்தை பிடித்து விசாரித்து, அவரது தந்தை நாச்சிமுத்துக்கு தகவல் தெரிவித்து, சத்திய.மங்கலம் வரவழைத்து, சிறுவனை பெற்றோருடன் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.யமங்கலம் காவல்துறையினர் மீட்டு,  பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்

தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக,

நாராயணசாமி. செய்தியாளர். சத்தியமங்கலம்


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி