ஒரேநாளில் 4 லட்சத்தி 88ஆயிரம் பேருக்கு கொரோனா.! - அச்சத்தில் உறைந்து போன அமெரிக்கா.!!


அமெரிக்காவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தி 88 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது இதுவரை உலகில் வேறு எங்கும் இல்லாத உச்சமாக உள்ளது .

இதனால் ஒரே நாளில் 1,674பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டு, கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு வருவது மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வருகிறது.


ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தினந்தோறும் அனுமதிக்கப்பட்டு வருவதால், அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஒரே நாளில் 1,674பேர் கொரோனா தொற்றால் அங்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 8,44,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.

#america #coronavirus #Omicron

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்