தனியார் பள்ளியில் காவல்துறை துணை ஆணையர் நுழைய அனுமதி மறுப்பு.! - இந்து அமைப்பினர் எதிர்ப்பால் பதற்றம்!!


கோவை விளாங்குறிச்சி அருகே RSS சார்பில் சாகா பயிற்சி நடைபெறும் தனியார் பள்ளியினுள் காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை  அனுமதிக்க மறுத்த இந்து அமைப்பினர்   உள்ளே அனுமதிக்காமல் வெளியே திருப்பி அனுப்பினர்.

https://twitter.com/Srinietv2/status/1476875786208485380?t=Y9JAAXkDmRa7CtEud7v5bw&s=19

பல்வேறு அமைப்பினர் போராட்டம் அறிவித்ததையடுத்து, அசம்பாவித சம்பவங்களால் அப்பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். விளாங்குறிச்சி அருகே ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன்பு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்