தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாட்சி தின கருத்தரங்கு.!


முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 97வது  பிறந்த தினம் முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடு முழுவதும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

அதனடிப்படையில் நேற்று தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தனியார் மண்டபத்தில் வைத்து நல்லாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக கருத்தரங்கு நடைபெற்றது நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,புதுச்சேரி எம்பி செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பால்ராஜ்  தலைமை வகித்தார் மேலும் வணிக பிரிவு மாநில தலைவர் ஏ என் ராஜா கண்ணன், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஓபிசி அணி மாநிலச் செயலாளர் விவேகம் ரமேஷ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் ரத்தினம் முரளி  மற்றும் 

மாவட்ட துணைத்தலைவர் தங்கம் மாவட்ட செயலாளர்கள் மான்சிங் ரவிச்சந்திரன் வீரமணி செல்வ கணி அரசு தொடர்பு குறித்து மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் பிற மொழி  மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் ஓபிசி மாவட்ட தலைவர் தங்கப்பாண்டி தொழில் மற்றும் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சுவைதர்  தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் காளி ராஜா 


மகளிர் அணி மாவட்ட தலைவர் தேன்மொழி மற்றும் மண்டல தலைவர் கள் பாலமுருகன் கனகராஜ் சந்தனகுமார் முத்துகிருஷ்ணன் வணிகப் பிரிவு மாவட்ட தலைவர் தண்டபத்து நாராயணன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷாராணி  ரஞ்சனா மேற்கு 

மண்டல துணை தலைவர் அண்ணபூரிணி  மண்டல பொதுச்செயலாளர்கள் ராஜேஷ் கனி சவுந்திரராஜன் செல்லப்பா வினோத் முத்து பெரிய நாயகம் லிங்கம் மற்றும் மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி