நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தமாக அனைத்துக் கட்சிக் கூட்டம்


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகள் சம்பந்தமாக அனைத்து கட்சி கூட்டம் கோபி கேஎம்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கொரோனா தொற்று சம்பந்தமான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசியல் கட்சிகளுக்கு நகராட்சி துப்புரவு ஆய்வாளர். செந்தில்குமார் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்  வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் விளக்கி எடுத்துரைக்கப்பட்டது.இதில் அனைத்து கட்சியினரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்