பல் புடுங்கி பல்பீர்சிங் விவகாரம் - 3 இன்ஸ்பெக்டர்கள் ஒரு எஸ்ஐ உட்பட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களை பல் பிடுங்கிய விவகாரத்தில், 

அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விகேபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன், தலைமை காவலர் சந்தானகுமார், காவலர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்