கொரோனா பரவல் எதிரொலி -காணொலி மூலம் ஆஜராக வழக்கறிஞர்களுக்கு அனுமதி.!
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காணொலி மூலம் விசாரணையில் ஆஜராகலாம் என தலைமை நீதிபதி அறிவிப்பு.
கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதி