'Media One' க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவு ரத்து - தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு

 

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் 'Media One' க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது

"வலுவான ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம்; பத்திரிகைகள் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கங்கள் கொண்டிருக்க முடியாது; அதே போல், ஒரு செய்தி நிறுவனத்தை முடக்குவதற்கு, அவர்கள் அரசாங்கத்தை விமர்சித்தார்கள் என்ற காரணம் மட்டுமே போதுமானது கிடையாது; தேசப்பாதுகாப்பு என்று கூறி குடிமக்களின் உரிமையை மறுக்க கூடாது" என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

தேசிய பாதுகாப்பு குறித்த கேள்விகளை காற்றில் இருந்து உருவாக்க முடியாது என கருத்து

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்