நம்பியூர் காராப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு

 ஈரோடு மாவட்டம்கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி,நம்பியூர் அருகே உள்ள காராப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு


காராப்பாடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்து கிராம மக்கள் வீதிகளில் தடுப்புகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டு கேட்டு யாரும் வரவேண்டாம் எனவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் 300க்கும் மேற்ப்பட்டோர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்