தூத்துக்குடியில் பிரபல கல்லூரி வளாகத்தில் காலாவதியான குளிர்பான விற்பனை


 *தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று மாவட்ட இளைஞர் திருவிழா என்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .

அதில் சிறப்பான பங்களிப்பு அளித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது .

மேலும் காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு வரும் கேண்டினில் PRS dairy product என்று அச்சிடப்பட்டிருந்த பாதாம் பால் பாட்டிலில் காலாவதியான குளிர்பானம் அடைத்து விற்கப்பட்டது


.

இதில் இன்று அதை எத்தனை மாணவர்கள் வாங்கி பருகினார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரி  வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் உணவுப் பொருள்கள் தரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் இருக்கிறது ..

கல்லூரி நிர்வாகம் இதை பரிசோதனை செய்வார்களா? என்று தெரியவில்லை மேலும் இதுபோன்ற கல்லூரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறைப்படி சோதனை நடத்துகிறார்களா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. என்பது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்