ரூ.1,50 லட்சம் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட தெருவிளக்குகளதிறப்பு

பல்லடம் தொகுதிக்கு உட்பட கரைப்புதூர் ஊராட்சி,, பாச்சாங்காட்டுப்பாளையம் கிராமம் முதல், அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையம் வரை ரூ.1,50 லட்சம் மதிப்பில் சாலையில் அமைக்கப்பட தெருவிளக்கினை எம்.எல்.ஏ.,கரைப்புதூர் ஏ.நடராஜன் பொதுமக்களுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் கே.எம்.நிட்வேர் கே.எம்.சுப்பிரமணியம், விஷ்னு பிரபு பிராசஸ் விஷ்னு பிரபு, கொங்குடு டையர்ஸ் பழனிசாமி, கிளீன் டெக்ஸ் பிராசஸ் செல்வகுமார், கிருபா கலர்ஸ் தேவராஜ் மற்றும் கரைப்புதூர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற செயலாளர் காந்திராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்