அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்




அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது

 


 


ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி ,என், பாளையம் ஒன்றியத்தில் பெருமுகை, கணக்கம்பாளையம், கொண்டயம்பாளையம், புஞ்சைதுறையம் பாளையம், நஞ்சை புளியம்பட்டி இந்த ஐந்து ஊராட்சிகளில் தார் சாலை அமைத்தல் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் சிறு பாலம் அமைத்தல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய கட்டிடம் அமைத்தல் என 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணி  தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் இ.எம்.ஆர். ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணியைதொடங்கி வைத்தார் இதில் டி.என். பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்அகமது முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஹரிபாஸ்கர் மற்றும் தங்கராசு அலமேலு ஜெயராமன் கிருஷ்ணவேணிமுத்துக்குமார் நித்தியா யுவராஜ் முனியப்பன் மூர்த்தி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

 

 



 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்