தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்



தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.

 


 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் இயங்கிவரும் ஏவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கமான தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. 

 


 

இதில் பள்ளி மாணவிகள் நடனமாடியும் பாட்டுக்கள் பாடியும் கொண்டாடினர். மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் பல வைக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளும் வழங்கப்பட்டது.

 


 

இந்த பரிசுகளை பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வேலாயம்மாள் , ஜெயக்குமார் செந்தில்குமார் கவின் மற்றும் முதல்வர் ராஜசேகர் உள்ளிட்ட பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 

 


 



 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்