கோபி காசிபாளையத்தில் அகஸ்தியா குழுவினருக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிசு


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் அகஸ்தியா மார்ஷியல் ஆர்ட்ஸ் குழுவினர் கலந்து கொண்டு நமது பாரம்பரிய  கலைகளான சிலம்பம், கத்தி சண்டை, கராத்தே, யோகா உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும், சாகச நிகழ்ச்சிகளையும்  அமைச்சர் முன்னிலையில்  செய்து காட்டி பாராட்டுகளை பெற்றதுடன், விழாவிற்கு வந்திருந்த அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர். மேலும் அமைச்சர் அகஸ்தியா குழுவினருக்கு பரிசு தொகையினை வழங்கி கௌரவித்தார், அதனை பெற்று கொண்ட குழுவினர் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். 


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்