பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மதியம் ஒரு மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்கிறார்
தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்