ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 


மத்திய அரசு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேலம் கோட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சேலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்சியில் விஜிலன்ஸ்  விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்  சரசுராம் ரவி ஏஜென்சி மேலாளர் விளக்க உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக வீ.என்.சுந்தர் கௌரவத் தலைவர் மத்திய மாநில அரசுப் பொதுத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் பூவராகவன் கோட்ட மேலாளர் தங்கதுரை,கோட்ட மேலாளர்

பிரசாத்மாதேஸ்வரன்,ஏஜென்ட் நல சங்கம் பழனிசாமி,திருமதி.ஷீலா டைட்ஸ்,கார்த்திக்ராஜா, இளங்கோவன்,அஜய், அருணாச்சலம்,பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!