சென்னையில் நவம்பர் மாதம் 100 செ.மீ மழை என்பது தவறு- வானிலை மைய இயக்குனர் புவியரசன் தகவல்.!
சென்னையில் தற்போது வரை 91 செ.மீ மழை தான் பதிவாகி உள்ளது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 102 செ.மீ பதிவாகி உள்ளது
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்