நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : கோவில்பட்டி நகராட்சியில் மதிமுகவிற்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு

 

கோவில்பட்டி நகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

மேலும் கடம்பூர், விளாத்திகுளம், புதூர் பேரூராட்சிகளிலும் மதிமுகவுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

1.கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்: 11,15,19,20,24,26

2.கடம்பூர் பேரூராட்சி வார்டு எண்:10

3.விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு எண்:2

4, புதூர் பேரூராட்சி வார்டு:15

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!