கன்னியாஸ்திரிகளை மிரட்டி பைக் மற்றும் செல்போன் பறிப்பு.! – ஒருவர் கைது.!

கன்னியாஸ்திரிகளிடம் செல்போனையும் பைக்கையும் பிடுங்கி வைத்துக் கொண்டு 10 நாட்களாக மிரட்டிய இந்து அமைப்பின் நிர்வாகி கணேஷ்பாபுவை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது , கொலை மிரட்டல், வழிப்பறி, மற்றும் பெண்களை துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!