வேலூரில் 6வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் திமுகவில் இணைந்தார்
நடைபெற்ற வேலூர் மாநகர தேர்தலி்ல் 6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சீனிவாசன் கழக பொதுச்செயலாளர், நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.