தேனி மாவட்டத்தில் சீமை கருவேல் மரங்களை அகற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் , சப் கலெக்டர் ரிஷப், உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.