அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி- டிஎஸ்பி சிவா பங்கேற்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி நடைபெற்றது. இளநிலை இரண்டாமாண்டு மாணவி பூங்குழலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் சிவா,திட்டக்குடி ஆய்வாளர் அன்னக்கொடி கலந்து கொண்டனர். கணிதத்துறை தலைவர், முனைவர் முத்துசாமி, முனைவர் இளவரசி ,கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.