சிவில் சர்வீசஸ் UPSC இறுதி முடிவுகள் - அகில இந்திய அளவில் முதல் 4 இடங்களை பிடித்து பெண்கள் சாதனை.!
UPSC டாப்பர்ஸ் 2021: சிவில் சர்வீசஸ் இறுதி முடிவுகளில் ஸ்ருதி ஷர்மா முதலிடம், அங்கிதா அகர்வால், காமினி சிங்லா முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் என இந்த ஆண்டு பெண்கள் நான்கு முதல் இடங்களிலும் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்,(UPSC) தேர்வு முடிவுகள் 2021 அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு ஸ்ருதி சர்மா சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெற்று ஏஐஆர் 1ஐப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அன்கிதா அகர்வால் ஏஐஆர் 2 உடன் உள்ளார். UPSC சிவில் சர்வீசஸ்தேர்வு. முழுமையான பட்டியல் கீழே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது -upsc.gov.in