நடிகர் தனுஷின் 39-வது பிறந்தநாள் - தூத்துக்குடி ரசிகர் மன்றத்தில் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம்.!


தூத்துக்குடியில் நடிகர் தனுஷின் 39-வது பிறந்தநாளினை முன்னிட்டு தூத்துக்குடி தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாவட்ட தலைவர் T.M. மணிகண்டன் தலைமையில் சிவன் கோயில் அருகில் உள்ள ராசி மஹாலில் 500 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது

இதேபோல, தூத்துக்குடி மாநகரில் உள்ள 3 ஆதரவற்ற முதியோர் இல்லங்களிலும் மன்றத்தின் சார்பில்  மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பறிமாறப்பட்டது.


நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சூரியகாந்த் மாநகர தலைவர் கருப்பசாமி வழக்கறிஞர் தொல்காப்பியர் உள்பட தனுஷ் ரசிகர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்