கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி 6 பேர் படுகாயம்.!


திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் சென்ற ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டப சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர் இதில் தன்ராஜ்(35) என்பவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

மேலும் 4 பேர் லேசான காயமடைந்துள்ளனர் விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!