9 வயது சிறுமியின் அபார திறமை!- இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ஹனா முஹமது ரஃபீக் அசத்தல்.!- ஆப்பிள் CEO டிம் குக்-க்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரிடம் இருந்து பாராட்டு!
ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் IOS இயங்குதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் செயலியை, தனது சொந்த முயற்சியில் உருவாக்கி அசத்தியுள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ஹனா முஹமது ரஃபீக்!
அந்த செயலி குறித்து ஆப்பிள் CEO டிம் குக்-க்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரிடம் இருந்து பாராட்டு பெற்றுள்ளார்!