மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 32 ஜே.சி.பி., 8 டிராக்டர் இயந்திரங்கள்... மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மழை காலத்தை  முன்னிட்டு சேதமடையும் சாலைகள் கால்வாய்கள் ஆகியவற்றை சீரமைப்பதற்காக  32 ஜே,சி,பி,ம் 8 டிராக்டர் உட்பட,மற்றும் 64 வேலையாட்கள் ஆகியவை மண்டல வாரியாக பிரித்து தரப்பட்டன. இவை அந்தந்த பகுதிகளில் நீர்வழிகள், தண்ணீர் செல்லும் கால்வாய்கள் போன்றவற்றை சீர்படுத்தி வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்காக பணிகளை மேற்கொள்ளும்.

இந்த நிலையில், இந்த இயந்திரங்களை மேயர் ந.தினேஷ்குமார்   பணிகளை துவைக்கி வைத்து போர்க்கால அடிப்படையில் மக்கள் சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மண்டல  தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்