கோவை எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் ஹாலோவின் கொண்டாட்டம்.!!

 

கோவை எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ஹாலோவின் திருவிழா கொண்டாடி நினைவு கூர்ந்தது.

ஹாலோவீன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது. இதை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. 

நிகழ்ச்சிக்கு எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.சுப்பிரமணி தலைமை வகித்தார்.

ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் வி.சபரிராஜாவும் அத்துறைப் பேராசிரியர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.  

ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் கற்பனைக் கதாபாத்திரங்களாக மாறுவேடமிட்டு அவற்றை யதார்த்தமாக கொண்டு வந்தனர்.  பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஹாலோவீன் இல்லத்திற்குச் சென்று ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளையும் கண்டுப் பாராட்டினர்.





Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்