ட்விட்டர் புளு டிக் - அதிரடி முடிவெடுக்கும் எலான் மஸ்க்.!
44 மில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அதிகாரபூர்வ கணக்கு என்பதற்கான புளுடிக் வசதிக்கு மாதம்தோறும் ரூபாய் 1600 வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் புளுடிக் வசதி நிறுத்தப்படும் என்றும் கூறப்படுது.