மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது.!

 

திருநின்றவூர்: தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கோவாவில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் வினோத் கைது!

12-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்