தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் 2023ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி - மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்.!

 

தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் 2023ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரிகள் வழங்கும் நிகழ்ச்சி பிரஸ் கிளப் மன்ற அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்பித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காலண்டர் மற்றும் டைரிகளை மன்ற உறுப்பினர்களுக்கு  வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் காதர்முகைதீன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் மாரிமுத்துராஜ், இணைச்செயலாளர் கார்த்திகேயன், 

செயற்குழு உறுப்பினர்கள் இசக்கிராஜா, முரளிகணேஷ், அகமதுஜான், சிதம்பரம், மாரிராஜா, மோகன்ராஜ், முத்துராமன், ராஜன்,  ரவி, பேச்சிமுத்து மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்