இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் விழுந்த குழந்தை பலி

  கரூர் புகளூர் வட்டம் நொய்யல் கொங்குநகர் அருகில் மூன்று பேர் குடம்பத்துடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி சாலைஓரம் பள்ளத்தில் விழுந்து விட்டார்கள் இதில் கணவன் மனைவி சிறு காயத்துடன் உயிர் தப்பினர்கள் 4 மாத கைகுழந்தை சிகிக்சை பலன் இன்றி உயிர் இழந்தது வேலாயுதம்பளையம் காவல் துறை அதிகாரிகள் சம்பவம் பற்றி விசாரணை செய்ததில்       நொய்யல் குறுக்கு சாலை பங்களா நகரைச் சார்ந்த ஹரி தர்ஷன், நித்தியா அவர்களின் இளைய மகன் நான்கு மாதமே ஆன மகிழன் என்பது தெரியவந்தது , விபத்தில் மரணம் அடைந்த குழந்தையின் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.4 மாத குழந்தை விபத்தில் இறந்ததை அறிந்து அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது..



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்