பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பாமக மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா தலைமையில் கோரிக்கை மனு



பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் இன்று பாட்டாளி  மாணவர்  சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட மாணவர் சங்க அமைப்பு செயலாளர் அருண்குமார் முன்னிலையில்,மாவட்ட மாணவர் சங்க செயலாளர்கள் குமார்,இரஞ்சித்குமார்,மாவட்ட மாணவர் சங்க தலைவர்கள் மோகன்ராஜ்,தர்மராஜ், குப்புசாமி,விஜயன்,மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர்கள் கண்ணன்,சூர்யா,இளம் சமூக நீதி பேரவை செயலாளர் மகேஷ்வரன்,சட்டகல்லூரி அமைப்பாளர் பவித்ரன் ஆகியோருடன் இணைந்து 


பள்ளி,கல்லூரி அருகில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் ஆரம்பகல்வி அடிப்படை உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்ததுகளை இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்ற கோரிமனு அளித்தனர்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்