எனது பூத் வலிமையான பூத் பிரதமர் மோடியின் நேரலை

கோவை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் "எனது பூத் வலிமையான பூத்" பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நேரலை நிகழ்வில் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி  கோவை தெற்கு தொகுதி MLAவும் தேசிய மகளிரணி தலைவருமான வானதிசீனிவாசன் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர்  மாநில துணை தலைவர்
 கனகசபாபதி புதுச்சேரி மாநில உ‌ள்துறை அமைச்சர் நமசிவாயம்  மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ்  மாவட்ட தலைவர்  பாலாஜி உத்தமராமசாமி  அவர்களுடன் ஏனைய மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி