சேலம் கிழக்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்



சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உள்ள மாணவர்களை பாராட்டியும், ஊக்குவிக்கும் விதத்திலும் சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வீரபாண்டி ரமேஷ் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார்.


இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணகுமார், கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் லட்சுமண பெருமாள்,பி.டி.ஏ தலைவர் கஞ்சி முருகேசன்,துவக்கப்பள்ளி பி.டி.ஏ தலைவர் ராமச்சந்திரன், உயர்நிலைப்பள்ளி கிளைச் செயலாளர் சுந்தர்,சங்கரன், சரவணன்,கிருஷ்ணராஜ், முருகேசன்,மாதேஸ்வரன்,வேலு,சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள் சித்ரா,கௌரி,உமாராணி,சாந்தி, மேகலா மற்றும் பலர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்