திருப்பூருக்கு ஓணம் வந்தல்லோ.... 29 ம் தேதி விடுமுறை அறிவித்த கலெக்டர்

 திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 29.08.2023 (செவ்வாய்க்கிழமை)  அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்திரவிடப்படுகிறது. என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 29.08.2023 (செவ்வாய்க் கிழமை)  அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து    உத்திரவிடப்படுகிறது. 

மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 09.09.2023 அன்று சனிக்கிழமை    பணிநாளாக  செயல்படும்  என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 29.08.2023  (செவ்வாய்க் கிழமை)  அன்று  அரசு அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம், மற்றும் சார்நிலைக் கருவூலகங்கள்; குறிப்பிட்ட  பணியாளர்களோடு   செயல்படும்  எனவும்   தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர்  தா.கிறிஸ்துராஜ்   தெரிவித்துள்ளார்  



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்