நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற 77வது இந்திய சுதந்திர தின விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர்
புளியம்பாறை நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற 77 வது இந்திய சுதந்திர தின விழாவில் பங்கேற்று சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதில் பங்கேற்ற பெற்றோர்களுக்கும் தெரிவித்த இனிமையான தருணம்
இந்த சுதந்திர தின கொடியேற்று நிகழ்வினை நம் புளியம்பாறை நகராட்சி துவக்க பள்ளியினுடைய தலைமை ஆசிரியர் மறியாதைகுரிய 
சுனில்குமார் ஒருங்கிணைத்து தலையேற்றிருந்தார் அவரோடு இணைந்து இருபால் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கான மாறுவேடம் இனிப்பு வழங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருமை தம்பி தியாகமணி பள்ளி மேலாண்மை குழுவினுடைய தலைவி நற்குணசெல்வி அவர்களும் மற்றும் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் திரளாக பங்கேற்று இருந்தார்கள் இந்த நிகழ்வில் நான் பங்கேற்றது பெருமையாக இருந்தது என சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  
துரை. புவனேசுவரன்
நகர்மன்ற உறுப்பினர் நெல்லியாளம் நகராட்சி 
(வார்டு எண்-14) பெருமையாக எடுத்துரைத்தார் மற்றும் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்