சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சியில், பதிப அங்கன்வாடி மையங்களை, முன்னாள் அமைச்சர் கே..ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தார்.


 ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபா ளையம் ஊராட்சிக்குட்பட்ட, குமரன் கரடு, கொமாரபாளையம், ஆகிய இரண்டு பகுதிகளில், தலா ரூபாய் 14 இலட்சம் மதிப்பில், ஊராட்சிநிதி, மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் இருந்து,புதிதாக கட்டப்பட்டஇரண்டு அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், கோபி செட்டிபாளையம் சட்டமன்ற உறுப் பினருமான,, கே.ஏ.செங்கோட்டை யன் சிறப்பு அழைப்பாளராக, கல ந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, சிறப்புரையாற்றினார்.விழாவிற்குபவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் A அ பண்ணாரி. தலைமை தாங்கி னார், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் . முன்னிலை வகித்தார்.


உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.கே.காளியப்பன், சத்தியபாமா, ஒன்றிய கழகச் செய லாளர்கள் N.N.சிவராஜ், V.A.பழனி சாமி ,கோபி ஒன்றிய குழு தலைவர் மவுலீஸ்வரன், அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தேவ முத்து சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், அதிமுக சத்திநகரச் செய்லாளர் ஓ.எம்.சும் பிரமணியம், நகர்மன்ற உறுப்பினர் ந. பழனிசாமி, மாவட்ட வர்த்தக அணிச்செயலாளர் எஸ்.பி. வெங் கிடுசாமி,ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி,துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் சுப்பிரமணியம், வடிவேலு, சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி,குருநாதாள்,ரத்னா, கதிரி, வளர்ச்சிகுழு உறுப்பின ர் ராசு, ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்,



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்