கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருள்மிகு ஶ்ரீபிரித்யங்கராதேவி ஶ்ரீமஹா விஸ்வரூப பஞ்சரத்தின வராஹி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா

கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருள்மிகு ஶ்ரீபிரித்யங்கராதேவி ஶ்ரீமஹா விஸ்வரூப பஞ்சரத்தின வராஹி அம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது
யாகவேள்வியை மேல்சாந்தி ஶ்ரீ வாலை சித்தர் சுவாமிகள் சீடர்ஹரிவாலை பரமேஸ்வரி , வராகிசித்தர் ஈஸ்வரமூர்த்தி, ராஜசேகர்,  நவீன் குழுவினர் நடத்தினர்.
இந்த விழாவில் இந்துமக்கள்கட்சி மாநிலத்தலைவர் அர்ஜுன்சம்பத் அவர்கள் கலந்து கொண்டார்
சமூக ஆர்வலர் சிறகுகள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பொன்கார்த்திகேயன்
 இந்து மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி செயலாளர் பாப்பம்பட்டிரவி
வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர்
மருதாசலம் கள்ளப்பாளையம் வார்டுகவுன்சிலர்கள் கவிதாகார்த்திகேயன், பாலகிருஷ்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர். 
பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஶ்ரீவராகிஅம்மனின் அருளைப் பெற்றனர் லட்சுமிநாய்க்கன் பாளையம் வள்ளலார் நினைவு அருள்ஜோதி தபோவனம் மூர்த்திலிங்க தம்பிரான் ஸ்வாமிகள் முன்னின்று இந்த கும்பாபிஷேக விழாவினை நடத்திவைத்தார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி