கோவையில் அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் நான்காம் ஆண்டு விழா மற்றும் சுதந்திர தின விழா

*நான்காம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி* அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் ஆரம்பித்து 4ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக சங்கத்தின் சார்பாக  76 ஆவது சுதந்திர தினம் இன்று காலை 9:00 மணிக்கு காந்தி பார்க் அருகில் செயல் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாட சங்கத் தலைவர் திருக்குமார் தேசியக்கொடி ஏற்றி இந்திய விடுதலைக்கு பாடுபட்ட தேச தலைவர்களை நினைவு கூர்ந்தார் அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன் பொருளாளர் மணிகண்டன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு  இனிப்புகளுடன் நோட்புக் எழுது பொருட்கள் வழங்கினார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரவிச்சந்திரன், மரு. சிவ சக்திவேல், தியாகு மெடிக்கல்ஸ் மணிகண்டன், கலந்து கொண்டனர்., அதைத் தொடர்ந்து   சங்கத்தின்  ஆலோசனை கூட்டம் செயல் அலுவலகத்தில் நடைபெற்றது இணைச் செயலாளர் காளிமுத்து, சதீஷ்குமார், விஜயகுமார், துணைச் செயலாளர் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்பாபு, வீரப்பன், ராமநாதன் கஜேந்திரன் கிளை நிர்வாகிகள் சண்முகராஜா சாந்தகுமார் மகளிர் அணியினர் சித்ரா மகாராஜன், ரேணுகா, மீனா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி