உங்களுடன் உங்கள் எம்.எல். ஏ. நிகழ்வில் கோரிக்கை மனுக்களை மொடக்குறிச்சி எம். எல். ஏ. பெற்றுக் கொண்டார்....

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் அரச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட  நாச்சி வலசு, குள்ளரங்கம் பாளையம், ஊசி பாளையம், குமாரபாளையம், ஆகிய ஊர்கள் உள்ளன.



 இந்தப் பகுதியில்  மொடக்குறிச்சி தொகுதி உங்களுடன் உங்கள் எம் எல் ஏ என்ற நிகழ்வு நடைபெற்றது 



 நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி நேரில் கலந்து கொண்டு மக்களை சந்தித்தார்.



 ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  எம்.எல்.ஏ    அவர்கள் பெற்றுக் கொண்டார்.



 பெற்றுக்கொண்ட கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து உடனடியாகநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.



 மேலும் இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


Tamil Anjal Reporter Boobalan.

8778258704 : 9443655196

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!