சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

 ஈரோடு கொடுமுடி வட்டம் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை தலைமை ஆசிரியர் திரு.ஆ.யசோதா தேவி  கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார்.



சிவகிரி பேரூராட்சி தலைவர் திருமதி பிரதீபா கோபிநாத் சிறப்புரை வழங்கினார்.



 கவுன்சிலர் திரு.பெருமாள்  சிறப்புரை வழங்கினார்.



 வட்டாரக் கல்வி அலுவலர் திரு.முருகன்  PTA தலைவர் திரு.சந்திரசேரகள் , SMC உறுப்பினர்கள், பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.



 சுதந்திர தின விழாவை சிறப்பிக்கின்ற வகையில் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.

 அனைவரைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



திருமதி பா.கவிப் பிரியா  நன்றியுடன் விழா இனிதே முடிவுற்றது.


 தமிழ் அஞ்சல் செய்தியாளர் மகுடபதி

99658 57738

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்