சத்தியமங்கலத்தில், அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்.முன்னாள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்பங்கேற்பு.
ஈரோடு மாவட்டம். சத்திய மங்கலத்தில் அதி முக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், அதி முக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட் டையன் எம்.எல்.ஏ. தலைமையில், பவானி சாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ. பண்ணாரி எம் .எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை யுரையாற்றிய ,கே. ஏ செங்கோட்டையன், பூத் கமிட்டியில், ஆற்றல் மிக்கவர்கள், கட்சிக்காக தியாகம் செய்தவர் கள், வாக்காளர்களை நன்கு அறிந்தவர்கள், இளைஞர்கள். மகளிர் அணியினர் இடம்பெற வேண்டும் என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகு திகளிலும் அதிமுக தலைமையிலான,
கூட் டணி வெற்றி பெறும் என்றும்,

வினர் பங்கேற்றனர். முன்னதாக அதிமுக சத்தி நகரச் செயலாளர் ஓ.எம். சும்பிரமணி யம வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.