சத்தியமங்கலத்தில்,கலைஞர்நூற்றாண்டுவிழாபட்டாமாறுதல்மற்றும்பட்டாபெறுவதற்கானசிறப்பு முகாம்- வட்டாச்சியர் மாரிமுத்து தலைமையில்நடந்தது.




ஈரோடு மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல் வர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு நத்தம் புறம் போக்கு நிலங் களில் பட்டா, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகளின் கீழ் வழங்கப்பட்ட பட்டாவிற்கு இணையவழிப்பட்டா (இ - பட்டா), விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, நகர / நத்தம் நிலவரித்திட்டப்பட்டாக்கள், நத்தம் நிறுத் தம், கணினி திருத்தம்,ஆட்சேபணையற்ற புறம் போக்கில், வரன்முறைப் படுத்தி பட்டா வழங்கு தல், பட் டா மாறுதல் ஆணைகள். வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள்.வருவாய்ஆவணங்  களில் பிழை திருத்தம் மேற்க் கொள்ளுதல், வரு வாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்கள் போன்ற வற்றிக்கும் வருவாய்த்துறையினர் மூலம் விண்ணப்பங்கள் பெற அனைத்து வருவாய் வட்டத்திலும் அமைந்து ள்ள குறுவட்ட நில வருவாய் ஆய்வாளர் அலுவல கங்களில் 29.09.2023 அன்று மனுக்கள் பெறுவதற் கான சிறப்பு முகாம் நடை பெறும்என அறிவித்த தை யொட்டி,.மேற்படி சிறப்பு முகாம் சத்தியமங்க  லம்நில வருவாய் அலுவலர் அலுவலகத்தில், வருவாய் வட்டாச்சியர் (பொ) மாரிமுத்து தலை மையில் நடைபெற்று,பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டன. 



முகாமில் நில வருவாய் ஆய்வாளர் ஜீவன், கிராம நிர்வாக அலுவலர்கள் சபரிவாசன், சிலம்பரசன், கர்ணன்,சண்முகம்.மதன் குமார், மணி சேகர், கிராம உதவியாளர்கள் ஈஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.முகாமில்  பொது மக்களிடமிருந்து, 500க்கும் மேற்ப்பட்ட மனுக்கள் வரப் பெற்றன

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்