கோபியில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 116ஆவது குருபூஜை

 பசும்பொன் உ முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது குருபூஜை ஜெயந்தி விழா ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியவன் கோவில் அருகில் தேவர் திடலில் நடைபெற்றது. விழாவிற்கு கோபி தாலுகா தேவர் பேரவை தலைவர் எம் என் நாகராஜ தேவர் விழா தலைமையே ற்று கொடி ஏற்றி வைத்தார். 


முன்னதாக தேவர் பேரவை செயலாளர் எம் ஆர் தங்கராஜ் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு தேவர் பேரவை உறவினர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர். தேவர் பேரவை பொருளாளர் ஜி கே செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார். இதில் எம்.ஆர். சண்முகம், சபரி ராமசாமி, எம். ஆர்.வெங்கி டுசாமி,எம் எ செல்வம், எம் ஆர் மாதேஸ்வரன், எம் கே கதிரவன், எம் கிருஷ்ணசாமி,அன்பு, வாணி விலாஸ் முருகன் உட்பட தேவர் பேரவையினர், இளைஞரணியினர் மற்றும் மகளிரணியினர்  கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்