பவானிசாகரில்ஆடு திருட முயன்ற வாலிபர் கைது. மற்றொருவர் தலைமறைவு- பவானிசாகர் போலீசார் தேடுதல் வேட்டை


 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்.
அய்யன் சாலை ஒட்டரூரைச்சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் அஜித் (வயது 24) கட்டிட வேலை செய்து வருகிற இவரும்,சத்தியமங்கலம் கெஞ்சனூர்,அம்மன் கோவில் வீதி யைச் சேர்ந்த பழனிசாமி மகன்அப்பு @ அப்புசாமி இவர்கள் இருவரும் இன்றுமாலை 5.20 மணிக்கு பவானி சாகர் பொதுப் பணித்துறை அதி காரிகள் குடியிருக்கும் வழியில், அப்பாச்சி RDR என்ற பைக்கில் வந்து,ஆட்டை திருட முற்பட்டபோது, பவானிசாகரை சேர்ந்த டல்சி என்ப வர் பார்த்து,இருவரையும் பிடிக்க முற்பட்டபோது, மேற்படி அஜித் என் பவன் மட்டும் திருடிய ஆற்றுடன் பிடிக்கப்பட்டான்..அப்புசாமி பைக் குடன் தப்பி சென்று விட்டான். ஆடு திருட முயன்ற அஜீத்தை பிடித்து, உதவி ஆய்வாளர் சார்லஸ் விசார ணை செய்து, அஜீத் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் .தப்பி போடியஅப்புசாமியை, பவானிசாகர் போலீசார் வலை வீசிதேடி வரு
கின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்