அந்தியூர் தவிட்டுப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானநிலங்கள் அளவீடு

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது இதில் 32 இடங்களில் அடையாளங்கள் நடப்பட்டது


இதேபோல் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலங்கள் இந்து சமய அறநிலைத்துறையினர் அளவீடு செய்யனர்இதில் கோவில் நிலங்கள்துணை ஆட்சியர் பணி ஓய்வு குப்புசாமி ஈரோடு ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர் கணேஷ் ஆலய நிலங்கள் தாசில்தார் ஓய்வு பழனிச்சாமி அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் சீதாராமன் கிராம நிர்வாக அலுவலர் ஓய்வு அழகுராஜா நில அளவையர் அருண்குமார் ஹரி பத்ரகாளியம்மன் கோயில் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு அளவீடு செய்யும் பணியினை செய்தனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்