ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு உறுதி மொழி
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் இந்திய அரசமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு நம்பியூர் வட்டாட்சியர் மாலதி அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்டது இதில் துரை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்